கர்ப்ப கால தோல் பராமரிப்பு

உணவு கருவுற்ற பெண் மூன்று ‘G’ நிறைய சாப்பிட வேண்டும். Green leaves – கீரை வகைகள் Green vegetables – பச்சைக் காய்கறிகள் Grains – முழு தானியங்கள் முழு தானியங்கள் என்றால் அதிகம் பாலிஷ் போடாத கோதுமை மற்றும் அரிசி சாதம், கஞ்சி போன்றவை நல்லது. புழுங்கலரிசி உபயோகிப்பது உடல் நலத்துக்கு மிகவும் நல்லது. மல்லிகைப் பூ போன்ற பச்சரிசி சாதம், சத்தில்லாத சக்கைதான். அதிக refine செய்யப்பட்ட ஆட்டா, மைதா போன்றவற்றில் இயற்கையான … Continue reading கர்ப்ப கால தோல் பராமரிப்பு